புதிய உணவுப் புரட்சி

img

புதிய உணவுப் புரட்சி செய்வோம்!

இன்று வேளாண்மைத் துறைக்கு அடுத்த படியாக கிராமப்புறங்களில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது கால்நடைத்துறை.